Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

Narmadha mf
Narmadha mf
சரண்யா சிஸ் ஒரு வேண்டுகோள்🙏🙏🙏🙏🙏🙏 எங்களுக்குள்ள உங்க கதையில் ஹார்மி குடுமிபிடி சண்டையே போடமுடியல 🫣🫣🫣.
எப்போ சண்டை வரும் 😝😝😝😝, கொஞ்சம் சொல்லிட்டு போங்க 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️.
Surya Palanivel
Surya Palanivel
அன்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் sis:D
Ram priya
Ram priya
Yes.... இரண்டு ஹார்மிக்கும் வேலையே கொடுக்க மாட்டேங்கிறாங்க.
போன கதையும், இந்த கதையும் உணர்வு பூர்வமான கதையாக இருப்பதால்...ஹார்மிக்கு வேலையே இல்லை 😕😕☹️😕😮😮🙄🙄
Saranya Hema
Saranya Hema
Narmadha mf அடுத்து உடைக்கிறதுக்குன்னே ஆப்ட்டா ஒரு பர்னிச்சர் பூஜை போட்டு ரெடியா இருக்கு. 🤣🤣🤣🤣
Saranya Hema
Saranya Hema
Ram priya அதுக்குன்னே செஞ்சுவச்ச சிலை ஒன்னு வந்துக்கிட்டே இருக்கு 😆😆😆😆
Ram priya
Ram priya
சரண் மா....பர்னிச்சர் மற்றும் சிலைக்காக ஆவலுடன் மற்றும் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கிறோம் 🥳🥳🥳🥰🥰🥰
Request.... கிராமப்புற கதை கொடுங்க மா❤️❤️❤️ இயக்குனர் போன்ற ஹீரோவும்.... சித்திரை விழி போன்ற ஹீரோயினும் வேண்டும் 😍😍😍
Narmadha mf
Narmadha mf
@Saranya Hema சிஸ் இப்போ தான் மனசுல உள்ள பாரமே குறைஞ்சி இருக்கு 😁😁😁😁😁😁.
பிரண்ட்ஸ் எல்லோரும் போருக்கு தயாராகுங்கள்🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🤣🤣🤣🤣🤣.
Top