Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

V
vijayalakshmi.p
இன்று உலக்கை வைத்து இரு சம்பவம் நிச்சயம்
உதயா
உதயா
சம்பவம் எங்க குருவுக்கு நடக்காத வரை சந்தோஷம் 🤩🤩🤩🤩🤩
V
vaishanika .??
😆😆😆😆😂😂😂.உலக்கையப் பத்தி நீங்க ஆசைப்படவேயில்லை.. நாங்க இதைய நம்போனுமாக்கும் 🤭🤭🤭🤭

V
vaishanika .??
@vijayalakshmi.p . சம்பவம் அதுவும் இரண்டு ஊஊஊ..

Narmadha mf
Narmadha mf
J
Janavi
Narmadha mf
Narmadha mf
@Janavi sis அதான் வைஷு ஆட்டமும் பூஜையும் அதிகமா இருக்கா😯😯😯.......மிஸ் பண்ணிட்டேன் கதையை படிக்காம முடிந்தால் படிச்சுட்டு கூட வர முயற்சி செய்றேன் டியர் ☺️☺️
உதயா
உதயா
அப்படி எல்லாம் சந்தோஷ பட கூடாதே 🤔🤔🤔🤔🤔🤔
உதயா
உதயா
நர்மதா சிஸ் நீங்கள் வந்து ஜோதியில் ஐக்கியம் ஆகுறதுக்குள்ள கதை முடிஞ்சிடும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Narmadha mf
Narmadha mf
@உதயா டியர் நானும் அதை தான் நினைச்சேன்.... சரி விடுங்க இன்னோரு கதையில் பார்த்துக்கலாம் 🙃🙃🙃🙃🙃🙃
உதயா
உதயா
நீங்கள் இல்லாமல் இந்த வைஸு சிஸ் ஓவரா ஆடுது 😎😎😎😎 அதனால் ஒரு இரண்டு நாளில் படிச்சு முடிச்சிட்டு வந்து ஜாயின்ட் ஆகிடுங்க🤗🤗🤗
J
Janavi
உதயா குட்டி 😍😍
அப்படி சொல்லாதீங்க...
one woman army ah அவங்க எவ்வளவு debate பண்றாங்க... ❤️❤️🌹🌹🌹
உதயா
உதயா
ஏதே டெபேட்டா 😱😱😱😱 😆😝😆😝😆😆😉 ஹீரோ ஆர்மி பாயிண்ட் பாயிண்டா பேசுனா 🤩🤩🤩🤩🤩 அவங்க ஒரே பாயிண்டே தான் மறுபடியும் மறுபடியும் பேசுவாங்க 🤣🤣🤣🤣🤣🤣

இரண்டு வீடியோ போட்டாங்க அதுக்குள்ள ஆளை காணோம் 🧐🤔🧐🧐🧐
Narmadha mf
Narmadha mf
@உதயா டியர் முயற்சி செய்றேன் 🥰🥰🥰🥰🥰🥰.
@vaishanika .?? என்னடா ரொம்ப ஆட்டமாமே அப்படி எல்லாம் விட கூடாதே...
உதயா
உதயா
இரண்டு கதை போகுது 😜😜😝 ஏதாவது ஒன்னுல வந்து ஜாயின்ட் ஆகிடுங்க 🤗🤗🤗🤗🤗
Narmadha mf
Narmadha mf
@உதயா நீங்களே சொல்லுங்க எந்த கதைக்கு வரட்டும் ☺️☺️☺️
Top