Tamil Novels

Advertisement

Ram priya
Ram priya
@Mrs.Gnanasekarr
Sis... voting listல டைட்டில்+ ரைட்டர்ஸ் நேம் இரண்டும் சேர்த்து தானே கொடுப்பாங்க... so குழப்பம் வரதுக்கு chance இருக்காதே...!!!
உதயா
உதயா
அவங்களுக்கு ஹீரோ ஹீரோயின் நேம் தெரிஞ்சா தான் கதை நியாபகம் வருமாம் 🤗🤗🤗🤗
N
Nirmala senthilkumar
Enakku innum oru name irrukku
Marathi mannaru😎😎😎😎😎😌😌😌😌😌
உதயா
உதயா
எல்லா கதைகளுக்கும் நிறைய பேர் விமர்சனம் போட்டு இருக்காங்களே அதை படிச்சாலே மொத்த கதையும் தெரிஞ்சிடும்🤩🤩🤩🤩நம்மு சிஸ் ராம் சிஸ் கலர் கலரா விமர்சனம் எழுதி இருக்காங்க 🤩🤩🤩🤩
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
நான் கேட்கிறது ரெண்டு வரி திருக்குறள் மாதிரி 😍😍
Back
Top