Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

ஆராதனா துரை
ஆராதனா துரை
🤣😂🤣🤣 அடுத்த கதை மாலை ஆறு மணிக்கு மாத்திகிவோம். இந்த கதைக்கு மட்டும் கொஞ்சம் அட்ஜஸ் பிளீஸ். நாலு எபி தான் முடிஞ்சுது
உதயா
உதயா
நீங்கள் எத்தனை மணிக்கு வேணாலும் வாங்க 🤗🤣🤗 ஆனால் இவ்வளவு பயங்கரமான ஹீரோவ மட்டும் கூட்டிட்டு வராதீங்க 😏😏😏😏
V
vaishanika .??
யோவ் இப்படி ஒரு ஆளை ஆத்தர் ஜீ கூட்டியாந்து ஒத்துமையை பரப்புனாங்க தெரியுமா? @உதயா சிஸ்😆😆😆😆😆😆
பாரபட்சமே இல்லாம இரண்டு ஆர்மியும் ஒன்னுகூடி ஈரோங்கிற ஆளை தொவைச்சு தொம்சம் பண்ணுனோமே.🥳🥳🥳🥳🥳🥳🥳
உதயா
உதயா
இனிமேல் உங்க கூட எல்லாம் கூட்டு சேர கூடாது என்று முடிவு செஞ்சிருக்கோம் 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
V
vaishanika .??
சரி சரி கூட்டு புடிக்காட்டி
அவியலு பொரியலு துவையலுன்னு உங்காளுக்கு மானாவாரியா தாரேன் வாங்கிக்கோங்க.😅😅😅😅😉😉😉😉
ஆராதனா துரை
ஆராதனா துரை
வெற்றிக்கு மேல ஒருத்தன் வர போறான். புது வருசத்துக்கு பொங்கல் வைக்க ரெடியா இருங்க. வெற்றியே பரவாயில்லை, அப்படி தான் சொல்ல போறீங்க. அடுத்த வாரம் லட்டு மாதிரி எல்லோரும் அந்த பக்கம் வந்துருங்க மக்களே🙏🙏🙏🙏
V
vaishanika .??
உதயா
உதயா
இது எல்லாம் அநியாயம் ஆத்தரே 😡😡😡 ஆண்கள் மட்டும் தான் மோசமா 😕😕😕பொண்ணுங்களும் இருக்காங்க 🧐🤔🤔 அதனால் அடுத்த கதை அப்பாவி ஹீரோ தான் வேணும் 🤗🤗🤗🤗

இந்த வைஷு சிஸ் எல்லாம் வீட்டுல என்ன கொடுமைபடுத்துதோ 😕😕😕 அதனால் இவங்களை மாதிரி ஹீரோயின் கிட்ட மாட்டுன அப்பாவி பத்தி அடுத்த கதை எழுதுங்க 🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓
M
Mathy
வெற்றிக்கே இந்த அடினா அவனுக்கு மேல ஒருத்தனா..😨
வைஷு sis கூட்டு பொரியல் எல்லாம் ரெடி பண்ணி வைங்க... 😁😁😁
V
vaishanika .??
@Mathy சிஸ் வருசப் பொறப்புல வரப்போகுதாம் 😂😂😂😂😂
Ram priya
Ram priya
@vaishanika .?? மச்சி @ஆராதனா துரை அருளால் புது வருட பிறப்பு ஹீரோயின் ஹார்மிக்கு கொண்டாட்டம் தான் போலவே ❤️♥️♥️
V
vaishanika .??
🙌🙌🙌🙌🙌ஆமா @Ram priya மச்சீ.நம்மளுக்கு🥳🥳🥳🥳🥳💃💃💃💃💃
Top