Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

M
Mrs.Gnanasekarr
இந்த ரெண்டு தவிர்த்து வேற option இருக்கா சொல்லுங்க🤔
Ram priya
Ram priya
இது என்ன கேள்வி எழுதவா என்று 🙁🙁🙁 ராஜமாதா எழுதியே ஆகனும் வாசகர்களின் அன்பு கட்டளை 🥰🥰🥰 போனால் போகுது ஹீரோ ஹார்மி சந்தோஷ பட்றா மாதிரி கதை எழுதுங்க 😍😍😍
M
Mathy
@Ram priya என்னடா இது ஹீரோ ஆர்மிக்காக ஹீரோயின் ஆர்மி சப்போர்ட் பண்ணுறாங்க. 🤗 அதிசயமா இருக்கே. 😯
M
Mathy
இப்படி எல்லாம் யோசிக்க கூடாது.. எழுதுங்க ஜீ.
புதுசா ஒருத்தனை இறக்குங்க.😍
S
Satvina
Innaiku final ku waiting!!!
Anitha Nallasivam
Anitha Nallasivam
(1/2) From the first chapter onwards, I found myself drawn to Vetrivel. My instincts told me that he wasn't a villain, but that he had made a mistake in the heat of the moment. I appreciate Vetri because it takes a lot of courage to accept one's mistakes and then work hard to rectify them.
Anitha Nallasivam
Anitha Nallasivam
(2/2) He was in love with a girl, but due to circumstances, he was unable to be with her. I think you should write about his pain, just like you did for Saranya. Both the hero and heroine in your story have complex shades to their characters, and I really appreciate that.For your next story, I suggest that you try exploring different shades of the hero's character
Nithya nithu
Nithya nithu
அதான் உங்களுக்கே தெரியுதே அறைச்ச‌ மாவையே அறைக்குறீங்கன்னு🤭🤭புதுசா எழுதுங்க ஜி
Narmadha mf
Narmadha mf
ஆத்தா உங்களுக்கு புண்ணியமா போகும் ஹீரோவை டேமேஜ் பண்றா மாதிரி தயவுசெய்து போட்டி கதையில் எழுதாதீங்க... நான் ஹீரோ ஹார்மி என்னையவே ஹீரோவுக்கு எதிரா பேச வச்சிட்டீங்க 🥺🥺 என்னோட மனசு இந்த வெற்றி பயலால் ட்டும்ன்னு வெடிச்சிடுச்சு.... ப்ளீஸ் ரொம்ப அழுத்தம் இல்லாமல் புதிய முறையில் முயற்சி செய்ங்க டியர்☺️.

இது என்னோட யோசனை மட்டுமே... உங்களை கட்டாய படுத்தவில்லை☺️
V
vaishanika .??
வாங்க வாங்க ஜீ. உங்க விருப்பப்படி குடுங்க. எதா இருந்தாலும் நாங்க என்சாயி எஞ்சாமி தான்.🥰🥰🥰🥰☺️☺️☺️
J
Janavi
நீங்க வாங்க...விருப்பப்படி கொடுங்கள்....உங்க எழுத்து எதார்த்தமான உண்மையை அப்படியே காட்டுது... கண்டிப்பாக வெற்றி பெறலாம் வாங்க மா 🤗 (y):love::love::love::love:
Top