அநியாயம் பண்றீங்க மா கொஞ்சம் சீக்கிரம் எபி கொடுத்தால் தான் என்ன சீக்கிரம் கோடுத்தா வெற்றியோட பெர்ஃபாமன்ஸ் பற்றி நாங்க அலோசோ அலசு என்று அலசுவோம்ல
ஏற்கனவே அவன அலாசி காய போட்டது போதும்னு தா லேட்டா தராங்களோ என்னவோ.. ஏன்னா நம்ம ஆத்தரும் ஹீரோ ஆர்மி தானே பிரியாம்மா..