Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

J
Janavi
Enjoy maa 😃😃...
மழை வரும்ன்னு சொல்லி இருக்காங்க 🤗
M
Mrs.Gnanasekarr
ஹோ அப்படியாங்க சிஸ்டர் எங்க வீட்டுல டீவிக்கு கனெக்ஷன் கொடுக்கல அதனால news சரியா தெரியலை. தகவலுக்கு நன்றி 🙏
Fathima.ar
Fathima.ar
Verupethringa my lord:confused:

சுட்டெரிக்குது
K
Kasthurijain
Peelamadu la Koda veiyil avlova illa
Vanam mappum mandharama iruku ma
Ram priya
Ram priya
சென்னையில் வருடத்தில் 11 மாதமும் வெயில் தான்.... டிசம்பரில் மட்டும் வெள்ளத்தில் மூழ்கி விடும் ☹️😕😧 அது என்ன மாயமோ மந்நிரமோ தெரியல 😥😥😥
Senthamarai Sivakumar
Senthamarai Sivakumar
Madurai பனிரெண்டு மாதங்களும் வெயில்தான். வெயில் தாங்க முடியவில்லை... சரண் மா கொஞ்சம் கதையோட மழையை எல்லா ஊருக்கும் அனுப்பி வைக்கவும்.🤗🤗☔☔
K
Krishnav
தொண்டாமுத்துரில் வெயில் சுட்டெரிகிறது
மாலை கொஞ்சம் வெயில் குறைந்து, இதமாக irunthathu
M
Mrs.Gnanasekarr
Oh அப்படியாங்க சிஸ்டர். நாங்கள் மதியம் வரும் போது, மருதமலை, வடவள்ளி RS Puram வரையிலும் மேகம் மூடி இருந்தது🤗🤗 உங்களுக்கு வெள்ளிங்கிரி மலைக்காத்து வராதுங்களா, அந்த பகுதியில் தென்னந்தோப்புகள் அதிகம் இருக்குமே🤔 @Krishnav
Kalai raja
Kalai raja
விருதுநகரில் சூரியன் வீட்டுக்கு உள்ள இருக்கா இல்லை வெளிய இருக்கான்னே தெரியவில்லை ஜி.....🤷
M
Mrs.Gnanasekarr
விருதுநகர்ல வெப்பபூமிங்கிறதால நைட்டுல பால் சாதம் பிரபலம்னு கேள்விப்பட்டு இருக்கேங்க சிஸ்டர்.அது நிஜங்களா? அங்க ஒரு கல்யாணத்துக்கு வந்திருந்தோம் அப்போ சொன்னாங்க அந்த கல்யாணத்துல கூட நைட் நாங்க சாப்பிட்டோம். @Kalai raja
Top