Tamil Novels

Advertisement

Kalai raja
Kalai raja
ருத்ரா ஜி கண்டென்ட் இல்லாமல் எல்லாரும் 11 மணிக்கு வந்து குட் மார்னிங் போடறாங்க 🤩ப்ளீஸ் எபிசோடு கொடுத்து காப்பாத்திருங்க 🤪🤪🤪🤪🤪
Kalai raja
Kalai raja
உதயா ஜி லெவல் 2 பார்க்க ஆர்வமுடன் காத்திருக்கிறேன்🤩🤩🤩🤩🤩 என்னவா இருக்கும் 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
Narmadha mf
Narmadha mf
🤣🤣🤣🤣🤣 @Kalai raja வருவாங்க நாம என்ன கூப்பாடு போட்டாலும் பொறுமையா 😒😒😒😒
V
Vaishnika 😍🥳🥰
வேற என்ன இருக்கும் சிஸ். எப்.பி. போய் கிட்டு இருக்குது. அந்த மூனு முட்டாக் கூவைகளும் திட்டம் போட்டு பாஸ்போர்ட்க்கு கையெழுத்து வாங்கறமாதிரி கண்ணாலப்பதிவுக்கும் கையெழுத்து வாங்க திட்டம் போட்டிருக்கும்.
நாம வழக்கம் போல செருப்பு சீவக்கட்டை உருட்டு கட்டை உலக்கை யோட ரெடியா இருக்கலாம்.
ஒரேயொரு சந்தோஷம் இரண்டு ஆர்மியும் ஒன்னுகூடி இவனைய தொவைக்கறோம்.
Mahilrajini
Mahilrajini
Waiting eagerly for level 2 Uthi ma.🦸‍♂️🦹‍♀️🧑‍✈️👩‍✈️ As Vaishu ma said, Hero army and Heroine army have formed a united front here. 👩‍🎨 + 👨‍🎨
V
vrao
adada unga kadamai unarchiku alave illayaaaa
V
Vaishnika 😍🥳🥰
மச்சீ @vrao நாங்கெல்லாம் கடமை கண்ணாயிரம்ல 😎😎😎😎
உதயா
உதயா
வைஷு சிஸ் இன்னும் தூங்கலையா 😜😜😜😜😜😜
V
Vaishnika 😍🥳🥰
யோவ் இந்த மட்டமத்தியான
அடிக்கிற வெயில்ல எங்கன தூங்க?😓😓😓😴😴.
இந்த வெயில் ராசா ஜூஸூ குடிக்கறமாதிரி நம்ம எனர்ஜிய உரிஞ்சு தள்ளுது.
Mahilrajini
Mahilrajini
Nothing new in Uthi ma’s question. Vaishu ma, neenga kaalaiyil thoongi :sleep::sleep::sleep:maalaiyil viliththirukkum 🥹🥹🥹 jama koliyachche, ha, ha, ha :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:. Ungalai kandal veiyil thalai therikka odidume 🤷‍♀️ 🤷‍♀️ 🤷‍♀️
Narmadha mf
Narmadha mf
@Mahilrajini அவங்க தூங்க மாட்டாங்க இப்போ ரொம்ப மும்முரமா மயிலாஞ்சி படிச்சுட்டு இருக்காங்க...
உதயா
உதயா
அடிக்கிற வெயில்ல மொட்டை மாடியிலே படுத்து தூங்குற ஆள் தானே வைஷும்மா நீங்கள் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
V
Vaishnika 😍🥳🥰
ஆமா மீ மயிலாஞ்சில பிஸி.

மொட்டை மாடியா ??😱😱
அங்கன போன கருவாடாட்டம் காஞ்சு தான் போகனும்.
சாமக்கோழிதான். எல்லா ஆத்தரும் பேய் ஊர்கோலம் போற நேரத்துல எபி குடுக்கறாங்க. ஞான்‌எந்துச் செய்யும்?😜😜😜
உதயா
உதயா
அவங்க எப்போ எபி கொடுத்தால் என்ன 😏😏😏😏 நீங்கள் காலையில் எழுந்து படிக்க வேண்டிய தான 😏 😏 😏 😏 😏 😏 😏
V
Vaishnika 😍🥳🥰
சுடச்சுட படிச்சாதானே கெத்தா உங்காளை வஞ்சு கொட்ட முடியும். அப்பதான் மூளை பிரஷ்ஷா வேலை செய்யும் 🤣 🤣 🤣 🤣
உதயா
உதயா
எல்லா கதையிலும் நாலாவது பேஜ்ல தான் உங்க கமெண்ட் இருக்கு 🤣 🤗 🤣 🤗 🤣 🤗 நீங்கள் சுடச் சுட படிக்கிற ஆளா 😎😎😎😎😎
Back
Top