பாலா சுந்தரன் சங்கரி எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்கள். இந்த ஸ்டோரிக்கு நிறைய விமர்சனத்திற்கு விளக்கம் அளித்தீர்கள். எனக்கு இது உண்மை கதையாகவே தோணியது. நடைமுறை வாழ்க்கையில் நான் கண்கூடாக இந்த கதாபாத்திரங்களை கண்டிருக்கிறேன் என் சிறுவயதில் 1985 பக்கம். எனக்கு நன்றாக நினைவு தெரியும் வயதில் . எனக்கு உங்கள் கதையோட்டம் மிகவும் பிடித்திருந்தது.
Konjama vidyasam irrukku