உதயா Apr 14, 2024 எழுத்தாளர் தோழிகளுக்கும் வாசக தோழிகளுக்கும் இனிய தமிழ் வருடப் பிறப்பு நல்வாழ்த்துக்கள்
S S Sathya velusamy Apr 9, 2024 Renu story ல உங்க last line comment பார்த்து சிரிப்பை control பண்ண முடியலை.....அங்க comment பண்ண முடியலை அதான் இங்க வந்தேன்.... ஆனாலும் இப்படி எல்லா ஆத்தரும் ஹீரோக்கு பொங்கல் பானையை கொடுத்து ஹீரோ ஆர்மிக்கு ஆப்படிக்க கூடாது
Renu story ல உங்க last line comment பார்த்து சிரிப்பை control பண்ண முடியலை.....அங்க comment பண்ண முடியலை அதான் இங்க வந்தேன்.... ஆனாலும் இப்படி எல்லா ஆத்தரும் ஹீரோக்கு பொங்கல் பானையை கொடுத்து ஹீரோ ஆர்மிக்கு ஆப்படிக்க கூடாது
RudraPrarthana Feb 11, 2024 Many more happy returns of the day Chellakutty Such an adorable and eminent darling of mine stay blessed and happy forever
Many more happy returns of the day Chellakutty Such an adorable and eminent darling of mine stay blessed and happy forever
உதயா Feb 9, 2024 அதான் உலக்கை வந்திடுச்சே இனி அடுத்து ஜெர்மனிக்கு எப்போ டிக்கெட் போடலாம் என்று சங்கத்தை கூட்டுங்க