Saranya Hema Apr 28, 2021 இன்னைக்கு அப்டேட் 8 மணிக்கு அன்பூக்களே. தலைவலிக்குன்னு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டேன்
Saranya Hema Mar 11, 2021 இன்னைக்கு அப்டேட் இல்லை அன்பூக்களே. மைக்ரேன். தலைவலியா இருக்கு. நாளைக்கு அப்டேட் போடறேன்
B B Banumathi jayaraman Feb 24, 2021 என்னுடைய மனமார்ந்த இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள், சரண்யா ஹேமா டியர் என்னப்பன் விநாயகர் பெருமானின் திருவருளால் எல்லா வளங்களும் நலன்களும் பெற்று எப்பொழுதும் சந்தோஷமாக நீடுழி வாழ்வாங்கு வாழ்கவென மனமார வாழ்த்துகிறேன்
என்னுடைய மனமார்ந்த இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள், சரண்யா ஹேமா டியர் என்னப்பன் விநாயகர் பெருமானின் திருவருளால் எல்லா வளங்களும் நலன்களும் பெற்று எப்பொழுதும் சந்தோஷமாக நீடுழி வாழ்வாங்கு வாழ்கவென மனமார வாழ்த்துகிறேன்