Saranya Hema Nov 12, 2021 அன்பூக்களே, குளிருக்கு தூங்கிட்டேன் ? இன்னைக்கு அப்டேட் 7.30 மணிக்கு என சொல்லிக்கொண்டு ???
Saranya Hema Nov 6, 2021 இன்னைக்கு அப்டேட் போடனும்ன்றதே ஞாபகமில்லாம மறந்து வெளில போய்ட்டேன் அன்பூஸ் ?????? நாளைக்கு கண்டிப்பா அப்டேட்டோட வரேன்???
இன்னைக்கு அப்டேட் போடனும்ன்றதே ஞாபகமில்லாம மறந்து வெளில போய்ட்டேன் அன்பூஸ் ?????? நாளைக்கு கண்டிப்பா அப்டேட்டோட வரேன்???
Saranya Hema Nov 3, 2021 அன்பூக்கள் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் ? எனக்கு மூன்று நாள் லீவ் ? பத்திரமா பட்டாசு வெடிங்க.சந்தோஷமா இருங்க
அன்பூக்கள் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் ? எனக்கு மூன்று நாள் லீவ் ? பத்திரமா பட்டாசு வெடிங்க.சந்தோஷமா இருங்க
Saranya Hema Oct 23, 2021 ஹாய் அன்பூக்களே நானே. நான் நல்லாருக்கேன். பீவர் போய்ருச்சு. கொஞ்சம் டயர்டா இருக்கு. வேறொன்னுமில்ல பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மட்டம் வீக்குன்ற மாதிரி பொக்குன்னு போய்ட்டே இந்த காய்ச்சலால ??? விசாரித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் ??? திங்கள் கிழமை அத்தியாயத்தோடு சந்திப்போம் அன்பூக்களே ?????
ஹாய் அன்பூக்களே நானே. நான் நல்லாருக்கேன். பீவர் போய்ருச்சு. கொஞ்சம் டயர்டா இருக்கு. வேறொன்னுமில்ல பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மட்டம் வீக்குன்ற மாதிரி பொக்குன்னு போய்ட்டே இந்த காய்ச்சலால ??? விசாரித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் ??? திங்கள் கிழமை அத்தியாயத்தோடு சந்திப்போம் அன்பூக்களே ?????