ஹாய் அன்பூக்களே
நானே. நான் நல்லாருக்கேன். பீவர் போய்ருச்சு. கொஞ்சம் டயர்டா இருக்கு. வேறொன்னுமில்ல
பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மட்டம் வீக்குன்ற மாதிரி பொக்குன்னு போய்ட்டே இந்த காய்ச்சலால ???
விசாரித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் ???
திங்கள் கிழமை அத்தியாயத்தோடு சந்திப்போம் அன்பூக்களே
?????