Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

supernatural

Advertisement

  1. H

    தருதரன் - பாகம் 5

    ஒருவழியாக! தான் மீட்க வந்த அனைத்தும் மீட்டுவிட்ட நிலையில் திரும்பி அந்த காட்டிற்குள், அந்த புதர்களுக்கு அப்பால், அந்த நான்கு தூண்கள் ஒரு கூரை கொண்ட அந்த மண்டபத்தை அடைந்தான் தருதரன். சிலையின் தலையை முதலில் பொருத்தினான். பின்னர் அந்த இரண்டு மாலைகளையும் அவள் கழுத்தில் அணிவித்தான். அடுத்த நொடி...
  2. H

    தருதரன் - பாகம் 4

    எரிந்த மூத்தோனின் சாம்பலில் கொஞ்சத்தை தருதரன் தன் சுருக்கு பையில் சேமித்துக்கொண்டான். சிறுவனை திரும்பி பார்த்தான். சிறுவன் லேசாக புன்முறுவல் புரிந்தான். இருவரும் அவ்விடத்தை விட்டு புறப்பட்டனர். வழி நெடுகிலும் இருவரும் எவ்வொரு சம்பாஷனையும் இன்றி அமைதிக்கு வழி விட்டு நின்றனர். இருவருக்கும் இருவரை...
  3. H

    தருதரன் - பாகம் 3

    கண்களில் துளித்த கண்ணீரை துடைத்து எறிந்தான் அவன். "போகலாம் வா", என்றான் அருகில் இருந்த சிறுவனிடம். "அவ்வளவு தானா?", சிறுவன் நிமிர்ந்து பார்த்து கேட்டான். "இறந்தது உன் அண்ணன் தானே? ஒரு இரங்கல் கூட தெரிவிக்க மாட்டாயா?" "என்ன பிரயோஜனம்?", என்றான் தருதரன் அலட்சியமாக. "என்ன கேள்வி இது?" "அவன்...
  4. H

    தருதரன் - பாகம் 2

    மின்வெட்டை போல் திடீரென பாய்ந்தது அவ்வெளிச்சம். வெளிச்சம் வந்து மங்கியதில் ஏற்கனவே இருந்த கும் இருட்டு மேலும் 'கும்'மியது. இதுதான் சாவா? புவியில் அவ்வளவு ஆர்பாட்டம் இருக்க இங்கு எவ்வளவு அமைதி? அவன் அந்த அமைதியை ஆத்மார்த்தமாக உள்வாங்கிக் கொண்டான். தன் முன் யாரோ வருவதை உணர்ந்தான். நிமிர்ந்து...
  5. H

    தருதரன் - பாகம் 1

    சகாப்தன், வெளியே பதைபதைப்போடு காத்துக்கொண்டிருந்தான். அறைக்குள் ஓலமும் 'உஷ்'னமும் ஓரளவு அடங்கியிருந்தது. அவன் பரபரப்பு விண்ணை எட்டியது. சாரல் முடிந்து அமைதிக்கு பின் சடேரென சல சலவென்று பொழியும் மழைச்சாரல் போல் வந்தது அவ்வழுகுரல். எச்சில் மென்று, வாயில் படரி, உள்ளே விழுங்கி, தொண்டை அடைத்து...
Top