யாரு தான் அந்த விக்கி மர்மமாவே இருக்கே
எங்க ஹீரோக்கு வில்லன் போல.....
அம்மா தங்கச்சிங்க கிட்ட விலகி இருக்கா நிகர்னு பேர் சொன்னாலே கடுப்பாகுறா என்ன தான் இவ பிரச்சனை....![]()
எனக்கும் அந்த டவுட் இருக்குமதி சிஸ் ,
எனக்கென்னவோ விக்கி ஒரு பெண்ணாக இருப்பான்னு தோணுது....