Very nice
Very nice
Thank youஅருமையான பதிவு
உண்மை தான், இனியாச்சும் மாறுவாளான்னு பார்க்கலாம்அது என்னவோ வாஸ்தவம் தான்..! அவ அந்த வீணாப்போனவன் விக்கி பேச்சை கேட்டுத்தான் இப்படி வேண்டா வெறுப்பா இருக்காளோ என்னவோ..???
எல்லாம் இந்த விக்கி பக்கியால் தான்அட யார்டா இந்த விக்கி பக்கி.... இவளுக்கு எவ்வளவு ஏத்தம் இருந்தா அம்மா கிட்ட கேட்காமல் முடிவு பண்ணுவா
Thank youGood going....
Thank youஅருமையான பதிவு
விக்கி பார்க்கிற வேலை அப்படிகண்ல காட்ட முதலே இந்த விக்கிக்கு ஏச்சு வாங்கிக் கொடுக்குறீங்களே .......
ஆமா ஹீரோக்கி வில்லன் தான், விக்கி மர்மம் கொஞ்ச நாளுக்கு மர்மமாகவே இருக்கட்டும்யாரு தான் அந்த விக்கி மர்மமாவே இருக்கே
எங்க ஹீரோக்கு வில்லன் போல.....
அம்மா தங்கச்சிங்க கிட்ட விலகி இருக்கா நிகர்னு பேர் சொன்னாலே கடுப்பாகுறா என்ன தான் இவ பிரச்சனை....
இது புதுசா இருக்கேமதி சிஸ் ,
எனக்கென்னவோ விக்கி ஒரு பெண்ணாக இருப்பான்னு தோணுது....