Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அகம் சேர்ந்தாய் அதிசயனே - 2

Advertisement

அது என்னவோ வாஸ்தவம் தான்..! அவ அந்த வீணாப்போனவன் விக்கி பேச்சை கேட்டுத்தான் இப்படி வேண்டா வெறுப்பா இருக்காளோ என்னவோ..???
:unsure: :unsure: :unsure:
உண்மை தான், இனியாச்சும் மாறுவாளான்னு பார்க்கலாம்🙂🙂

Thank you💕💕
 
அட யார்டா இந்த விக்கி பக்கி....🤷 இவளுக்கு எவ்வளவு ஏத்தம் இருந்தா அம்மா கிட்ட கேட்காமல் முடிவு பண்ணுவா🤔
எல்லாம் இந்த விக்கி பக்கியால் தான்😜😜

Thank you💕💕
 
யாரு தான் அந்த விக்கி மர்மமாவே இருக்கே 🧐🧐🧐
எங்க ஹீரோக்கு வில்லன் போல.....🤨🤨🤨🤨

அம்மா தங்கச்சிங்க கிட்ட விலகி இருக்கா நிகர்னு பேர் சொன்னாலே கடுப்பாகுறா என்ன தான் இவ பிரச்சனை.... 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
ஆமா ஹீரோக்கி வில்லன் தான், விக்கி மர்மம் கொஞ்ச நாளுக்கு மர்மமாகவே இருக்கட்டும்😌😌

எதனால் கடுப்புன்னு சீக்கிரம் பார்க்கலாம்🙂🙂

Thank you💕💕
 
Top