
இதோ கதையோட அடுத்த எபி போட்டாச்சு..
Https://tamilnovelwriters.com/%e0%ae%85%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf-03/
உன்னாலே உயிர்த்தேனே உயிர்க்காதல் நாவல் நியாபகம் இருக்கா டியர்ஸ்..
SMS அழகிய சங்கமம் நாவல் போட்டிக்காக எழுதி என்னோட முதல் புத்தகமா வெளிவந்த கதை இது
Papr space தளத்துல முழுக்கதை பதிவிட்டிருக்கேன்.. மறக்காம வாசிச்சுட்டு உங்க கருத்துக்கள சொல்லுங்க..
உன்னாலே உயிர்த்தேனே உயிர்காதலே..
by Sheha zaki
Read on Papr
Https://papr.space/article/6a88431bcaa1f20355566cb7?ref=social&src=whatsapp
கிராமத்துல வாழுற நம்ம ஹீரோயினுக்கும் அவளையும் அவளோட கிராமத்தையும் மொத்தமா வெறுக்குற நம்ம ஹீரோவுக்கும் இடையில உருவாகுற மோதலுடன் கூடிய காதல் கதைதான் உன்னாலே உயிர்த்தேனே உயிர்காதலே..
காதல், ரொமேன்ஸ், நகைச்சுவை, வலி, பிரிவு, நட்பு, உறவுன்னு எல்லாமே கலந்த கலவையா இந்த கதை இருக்க போகுது..
-Sheha zaki