
ரொம்ப நாளைக்கப்பறம் ஸ்டோரி போட்டிருக்கேன்..
அகல்கவி சிலையமுதே கதையோட எபி 18 அப்லோட் பண்ணியாச்சு..
Https://tamilnovelwriters.com/%e0%ae%85%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf-18/
நாகம்மை பதிப்பகத்தின் மூலமா வெளியாகுற என்னோட ஆறாவது நாவல் இது..
பக்கா Anti Hero நாவல் இது.. ஆங்கிலேய அதிகாரியான நம்ம ஹீரோவுக்கும் அரண்மனையில பணிப்பெண்ணா வேலை பார்க்குற நம்ம ஹீரோயினுக்கும் இடையிலான அழகான காரசாரமான காதல் கதை.. ❤
மறக்காம புத்தகத்த வாங்கி படிச்சு பாருங்க..
புத்தகம் வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய எண்
Read on Papr
Https://papr.space/article/6aeabf16e68f295d470d094e?ref=social&src=whatsapp
-Sheha zaki