????
நன்றி தோழிNice update ma??
உண்மை தோழி , ஆதரவிற்கு மிக்க நன்றி தோழி??அப்பன் சித்தப்பா சரியில்ல ... கட்டின மனைவி 3 நாளில் பிறிஞ்சி போயாச்சு... பாட்டி சொல்லுற உண்மையை நம்பாமல் திரும்ப தப்பு செய்ய தான் புத்தி போகுது.....
இந்த நீல் வேணி பாட்டிக்கு ஏன் இந்த வேண்டாத வேலை....
இனிமேல் வரும் எபில வந்துடும் சிஸ் ? ? ? அப்படிதான் ரொம்ப நாலா எல்லாரையும் ஏமாத்துறேன் நீங்களும் நம்பனும் ??Hi ma Nice update,Ammu evanga kitta irunthu eppadi thappuval?
நானும் அத பத்தி தான் யோசிச்சுட்டு இருக்கேன் சிஸ் ??அடகொடுமையே திரும்பவும் மருந்து கொடுக்க போறாங்களா. ஜெகன் வேறு போக போறானே.