Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அதே கண்கள் - வதனி

Advertisement

super story kutty ya .... aana vino kadaisila aavaiya..... appaidiye continue pannurathu.... vikki kitta ramesh ramya sollurathu pola ,,,,

Thank u so much ma..
ha ha ippothaikku continue pandra idea illa
short vara alavukku serial varathu illa..
Thank u ma :):):)
 
அருமையான பதிவு
அன்பு என்ற முன்றெழுத்து பேயா
ஆட்டிவச்சிருச்சு
ப்ளீஸ் டைவர்ஸ் செய்ய
நினைத்தால் இந்த வினோ வர்ற மாதிரி
ஒரு மந்திரம் போட்டா எப்படி இருக்கும்


Thank u so much ma :love::love::love::love:
vaippu irukka enna... kathailayum, cinemavulayum mattum nadakkum idhellam...
thank u da
 
ஸ்டோரி படிக்கும் பொழுதே நான் நினைத்தேன் நிச்சயம் இந்த வினோ
ஒரு ஆவியாக இருக்கும்ன்னு
அது சரியா இருக்கே, ரவிதா டியர்
 
ரமேஷ் வீட்டில் ஒரு ஆவி ஒரு வாரம்
வந்து ரமேஷ் ரம்யா டைவர்ஸ் செய்வதைத் தடுப்பது ரொம்ப நல்ல விஷயம்
சூப்பர் ஸ்டோரி, வதனி டியர்
 
வினோதினி இறந்து ஒரு வருடமாச்சு
இவளை விக்கியுடன் ரம்யா பார்த்தது
ஒரு வருடம் முன்பாக வினோ உயிருடன் இருக்கும் பொழுதா?
இல்லை இப்பொழுதா?
இப்போன்னா இதுவும் வினோ ஆவியின் திருவிளையாடலா?
 
Top