Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 20

Advertisement

ரைட்டர் ஜீ நாளைக்கு லீவுன்னு சொல்லிட்டீங்க. அப்பறம் மண்டேங்கிறது ரொம்ப தூரமா இருக்கு.அதனால ஒரு சனி ஞாயிறு வரலாமே ஜீ. அந்த நாளும் பாவந்தானே.
 
வாவ் ஆத்மியோட கெஸ்ஸிங் சூப்பர். மங்கூஸ் எதனால கோவம்னு கண்டுபுடிக்கிறது சூப்பர்.மங்கூஸ் லவ் பண்ணறதை கண்டுபுடிக்கிறதும் சூப்பர்.சம்ரூ வெளியே போனதுக்கு ஆத்மியோட விளக்கம் சூப்பர். இன்னிக்கு எபி சூப்பரோ சூப்பர்.
 
Top