Very very nice
சவ்வுமுட்டாயி வளரோனும்ப்பா.சம்ரூ கிட்ட பேச தயங்ககிட்டே இருக்கறே. வவ்வால் புடிச்சு தள்ளிவுட்டது கூட தெரியாம கோயிலைக் கழுவி வுடறானே. மங்கூஸோட ஷார்ப்பு வேற லெவலு. ஆத்மியோட டிரஸிங் சென்ஸை வர்ணிக்கிறானே ஒன்னுவுடாம. அப்பாடா இன்னிக்கு பரிசோதனை எலி தப்பிச்சிருச்சு. சம்ரூக்கு எதோ பிராப்ளம் சவ்வுமுட்டாயை அடையாளம் தெரியலையே.ஹாய் ஹாய் ஹாய்
? இனிய காலை வணக்கம்? இந்த நாள் இனிய நாளாகட்டும் ?
'அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்!' கதையின் அடுத்த அத்தியாயம்(22) இதோ:
சித்தம் 22
உங்கள் கருத்துக்களை கூறவும்..........
@Vaishanika ராங்கி பட்டாசு கற்றாழை கண்ணழகன் romance பத்தி எதுவும் சொல்லலையே சிஸ்!!!!!!!!சவ்வுமுட்டாயி வளரோனும்ப்பா.சம்ரூ கிட்ட பேச தயங்ககிட்டே இருக்கறே. வவ்வால் புடிச்சு தள்ளிவுட்டது கூட தெரியாம கோயிலைக் கழுவி வுடறானே. மங்கூஸோட ஷார்ப்பு வேற லெவலு. ஆத்மியோட டிரஸிங் சென்ஸை வர்ணிக்கிறானே ஒன்னுவுடாம. அப்பாடா இன்னிக்கு பரிசோதனை எலி தப்பிச்சிருச்சு. சம்ரூக்கு எதோ பிராப்ளம் சவ்வுமுட்டாயை அடையாளம் தெரியலையே.
ரைட்டர் ஜீ இப்பதானே அய்யாச்சாமி கன்னத்துல வழுக்கி வுழுந்து பாரதியாரை துணைக்கு கூப்பிட்டு இருக்கான். இன்னும் வைரமுத்து வரைக்கும் வரோனும். இவன்தான் ராங்கி படிக்கோனுமுன்னு விறைப்பா கஞ்சி போட்ட சொக்கா மாதிரி சுத்தறானே. ? ?????? இதுக்கெல்லாம் அய்யாச்சாமிக்கு டக்கு பத்தாது போல ஜீ. அவன் இன்னம் வளரவேயில்லை ஜீ. டியூசன் ஏற்பாடு பண்ணுங்க ராங்கி டீச்சர்கிட்ட.????????????????????@Vaishanika ராங்கி பட்டாசு கற்றாழை கண்ணழகன் romance பத்தி எதுவும் சொல்லலையே சிஸ்!!!!!!!!
பி.கு - இதெல்லாம் romanceஆ னு கேட்கப்பிடாது.. எனக்கு இவ்ளோ தான் வரும்................
Thank u sisNice