Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! - சித்தம் 3

Advertisement

@Vaishanika

அதானே! அதான் நல்ல மூக்குடைத்தாள் ஆனால் அவனும் கெட்டவன் இல்லை சிஸ்.. சத்யதேவ் கிட்ட இருந்து அவளை விளக்கவும், அவனுக்கு கிடைத்த அனுபவங்களை வைத்து இந்த வார்த்தைகளை ஈஸியா சொல்லிட்டான்..

ஹா ஹா ஹா.. பின்னாடி அதுக்கு வைப்பு இருக்குதோ :unsure::unsure: டேய் தேவ் மண்டை பத்திரம்!!!!! :LOL::LOL:
ரைட்டர் ஜீ இதுவே அவனோட அக்கா தங்கச்சியா இருந்தா சொல்லுவானா? அதனால் வாய் அதிகமா பேசுனதுக்காக ஆத்மியின் கல்லும் பந்தும் அவளின் படைகளின் உதவியுடன் பறந்து வரும்.????????????????????தலைக்கு எந்த சட்டிய கவுத்தி வச்சாலும் வுடறதா இல்லை.thala-ajith.gif
 
ரைட்டர் ஜீ இதுவே அவனோட அக்கா தங்கச்சியா இருந்தா சொல்லுவானா? அதனால் வாய் அதிகமா பேசுனதுக்காக ஆத்மியின் கல்லும் பந்தும் அவளின் படைகளின் உதவியுடன் பறந்து வரும்.????????????????????தலைக்கு எந்த சட்டிய கவுத்தி வச்சாலும் வுடறதா இல்லை.View attachment 3503
@Vaishanika
எஸ்.. சரியா சொன்னீங்க.. உடன் பிறந்த சகோதரி இருந்து இருந்தால் இப்போது பெண்கள் மீது அவனுக்கு இருக்கும் அலட்சியம் கலந்த சிறு வெறுப்பு இல்லாமல் போய் இருக்கும், அவனும் இப்படி பேசி இருக்க மாட்டான்.. ஆனாலும் பேசியது தப்பு தான்...
ஹா ஹா.. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று :D
 
Top