Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! - சித்தம் 3

Advertisement

TNWContestWriter047

Well-known member
Member
ஹாய் ஹாய் ஹாய்
இனிய காலை வணக்கம் :) இந்த நாள் இனிய நாளாகட்டும் ?
'அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்!' கதையின் அடுத்த அத்தியாயம்(3) இதோ:
சித்தம் 3.1
சித்தம் 3.2
படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறவும்..........
 
துரத்தி சென்றால்
தவரானவளா?????
திருத்திக் கொள்ளலாம் விக்டரி ???
முதல் பார்வையிலே
மோதல்ல ஆரம்பித்தது_ அவன்
மனதை கொஞ்சம் ஆட்டித்தான் செல்ல
அக்காவின் பயமும்
அதன் விளக்கமும்....
அப்பாவின் கோபமும்
அவரின் பாசமும்.....
அருமை சகி ????????
 
துரத்தி சென்றால்
தவரானவளா?????
திருத்திக் கொள்ளலாம் விக்டரி ???
முதல் பார்வையிலே
மோதல்ல ஆரம்பித்தது_ அவன்
மனதை கொஞ்சம் ஆட்டித்தான் செல்ல
அக்காவின் பயமும்
அதன் விளக்கமும்....
அப்பாவின் கோபமும்
அவரின் பாசமும்.....
அருமை சகி ????????
@Mrs beena loganathan
துரத்தி சென்றால் தவறானவனு அவன் நினைக்கலை.. வேண்டுமென்றே தான் அவளை விலக்க நினைத்து அப்படி கூறினான்.. அம்மா கிட்ட பேசும் போது அலட்சியத்துடன் பதில் சொன்னது, பொண்ணுங்க மேல் அவனுக்கு இருக்கும் எண்ணத்தோட வெளிபாடு..

ஆத்மி திருத்திடுவா ??

மிக்க நன்றி சிஸ் ???
 
ஆத்மி தேவ்வோட மூக்கை நல்லா உடைச்சிட்டே. பின்னாடி போனா மோசமான பொண்ணா? அப்ப சாலையில் ஒருத்தரும் போகவே முடியாது. ஆத்மி குடுத்த பாரு உனக்கு சரியான பட்டப் பேரு மங்கூஸ் மண்டையன். ஆத்மி அப்பாவோட திட்டுக்கு பின்னாடி பாசம் இருக்குன்னு சரியா கணிச்சு சொல்லிட்டா. ஆத்மி உன்ன திட்டுனவன் மண்டைக்கு பந்தா இல்லை கல்லான்னு உன்ற குரூப்போட டிஸ்கஸ் பண்ணுலையா?! ? ???????????
 
@Vaishanika

அதானே! அதான் நல்ல மூக்குடைத்தாள் ஆனால் அவனும் கெட்டவன் இல்லை சிஸ்.. சத்யதேவ் கிட்ட இருந்து அவளை விளக்கவும், அவனுக்கு கிடைத்த அனுபவங்களை வைத்து இந்த வார்த்தைகளை ஈஸியா சொல்லிட்டான்..

ஹா ஹா ஹா.. பின்னாடி அதுக்கு வைப்பு இருக்குதோ :unsure::unsure: டேய் தேவ் மண்டை பத்திரம்!!!!! :LOL::LOL:
 
Top