@Narmadha mfசபாஷ் சரியான போட்டி அப்படின்னு தான் தோணுச்சு??
ஆத்மி வேற லெவல்????
ஜெயதேவை மங்கூஸ் மண்டையா சொல்லும்போது நானும் வாய் விட்டு பலமா சிரிச்சேன்??????? கொஞ்ச நேரம் சிரிப்பைஅடக்க முடியல.?????????
ஜெய தேவ் இருந்தாலும் உனக்கு வாய் தான்- உனக்கு ஏத்த சண்டக்கோழி தான் நம்ம ஆத்மி. ???????
விறுவிறுப்பான பதிவு?????
மிக்க மிக்க நன்றி சிஸ் ? ? ?
உங்கள் மகிழ்ச்சியில் எனக்கும் மகிழ்ச்சி ? ?