Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! - சித்தம் 5

Advertisement

சத்யா அம்மா சொன்ன மாதிரி
சற்று முன் நடந்த மோதல்
சீக்கிரமே காதல் ஆகிடுமோ_ அதுக்கு
சந்திக்கணும் இருவரும் மறுபடியும்....
இப்போதைக்கு காதலுக்கு வாய்ப்பு இல்லை.. பார்க்கலாம்..
 
அச்சோ சத்யா உனக்கு வூட்டுக்கு போயும் மிச்சமீதி பூசை பாக்கி இருக்கும்போல. இந்த ஆத்மியால் உன்ற ஆத்மா அல்லோலகல்லோல படப்போகுது. இதுல மம்மிக்கு வேற மோதல் காதலா மாறுமான்னு ஆசை வேற.
 
Top