Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! - சித்தம் 5

Advertisement

அச்சோ சத்யா உனக்கு வூட்டுக்கு போயும் மிச்சமீதி பூசை பாக்கி இருக்கும்போல. இந்த ஆத்மியால் உன்ற ஆத்மா அல்லோலகல்லோல படப்போகுது. இதுல மம்மிக்கு வேற மோதல் காதலா மாறுமான்னு ஆசை வேற.
@Vaishanika
ஹா ஹா.. செம ரைமிங் சிஸ் ???
ஆனா இவன் பயப்படுறது போல் பூசை இல்லை.. அவன் வேற ஒரு ஷாக் கொடுப்பான் ?
 
இவன் பூசை வாங்குறது பழகி போனதால் மம்மிக்கு அவங்க கவலை தான் பெருசா தெரியுது.. என்ன இருந்தாலும் அவங்க ஆசை ஒரு கட்டத்தில் நிறைவேற போகுது தானே! ஆனா அது நடக்கிறதுக்கு முன்னாடி பல குளறுபடிகள் நடக்கும் ??
 
@Vaishanika
ஜெய் எதுக்கு ஆத்மி வீட்டுக்கு போவான்னு நீங்க சொல்லவே இல்லையே! அதை பற்றி என்ன நினைக்கிறீங்க?
 
யூ மீன் ஷாக் குடுக்கறது மங்கூஸ் மண்டையன். வாங்கறது சவ்வுமுட்டாயா?roflphotos-dot-com-photo-comments-20200420001633.jpg
 
@Vaishanika
இவன் பூசை வாங்குறது பழகி போனதால் மம்மிக்கு அவங்க கவலை தான் பெருசா தெரியுது.. என்ன இருந்தாலும் அவங்க ஆசை ஒரு கட்டத்தில் நிறைவேற போகுது தானே! ஆனா அது நடக்கிறதுக்கு முன்னாடி பல குளறுபடிகள் நடக்கும் ??
எதே குளறுபடியா அதுவும் பல. ரைட்டர் ஜீ ஏன் இந்த ட்விஸ்ட்டு?????????????????
welcome-back-arre-tension.gif
 
@Vaishanika
ஜெய் எதுக்கு ஆத்மி வீட்டுக்கு போவான்னு நீங்க சொல்லவே இல்லையே! அதை பற்றி என்ன நினைக்கிறீங்க?
ஐ நானு கண்டு புடிச்சிட்டேனே. அது என்னான்ன ஆத்மி அவ அக்கா கையில மாட்டாம எஸ்கேப்பு ஆயி படை வீரர்கள் போண்டாவையும் வவ்வாலையும் சந்திக்கப் போயிட்டா. அதுல நம்ம ஜெய்யோட டாப்பு ஒரு புளோர் ஹைட்டு ஆயிருக்கும். அதனால வூட்டுக்கு வந்திருப்பான். ( சம்ரூவ பொண்ணு பாக்க வருவாங்களா இருக்குமோ? ?????) .( இல்லை பர்ஸ்ட்டு பார்ட்டுல வந்த புட் பிரச்சனை காரணமா இருக்குமோ?. ?????)
 
:love: :D:LOL:பாவம்
சத்யா எல்லா பக்கமும் பிரச்சினை
திட்டு
பையன் சாப்பிடக்கூட முடியல
 
ஐ நானு கண்டு புடிச்சிட்டேனே. அது என்னான்ன ஆத்மி அவ அக்கா கையில மாட்டாம எஸ்கேப்பு ஆயி படை வீரர்கள் போண்டாவையும் வவ்வாலையும் சந்திக்கப் போயிட்டா. அதுல நம்ம ஜெய்யோட டாப்பு ஒரு புளோர் ஹைட்டு ஆயிருக்கும். அதனால வூட்டுக்கு வந்திருப்பான். ( சம்ரூவ பொண்ணு பாக்க வருவாங்களா இருக்குமோ? ?????) .( இல்லை பர்ஸ்ட்டு பார்ட்டுல வந்த புட் பிரச்சனை காரணமா இருக்குமோ?. ?????)
@Vaishanika
நீங்க சொன்ன மூணு ல ஒன்னு சரி ??
 
Top