Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! - சித்தம் 6

Advertisement

ரைட்டர் ஜீ இரண்டு நாளைக்கு லீவு போடப் போறீங்களா? ???????.??????? சவ்வுமுட்டாயிக்கு பாக்கப் போற பொண்ணு சம்ரூவா!!!. சூப்பர். அப்ப புளவர்பெல்லு ஒரே வூட்ல பொண்ணக்கட்டி குடுப்பாரா?. மங்கூஸ்மண்டைக்கு ஆத்மி வூட்டுக்கு வரப்போறது தெரியுமா??????. மங்கூஸூ பட்டாசு வூட்டுக்கு போகப் போறேtamil-actress-gif-tamil-heroin-gif-1.gif
 
ரைட்டர் ஜீ இரண்டு நாளைக்கு லீவு போடப் போறீங்களா? ???????.??????? சவ்வுமுட்டாயிக்கு பாக்கப் போற பொண்ணு சம்ரூவா!!!. சூப்பர். அப்ப புளவர்பெல்லு ஒரே வூட்ல பொண்ணக்கட்டி குடுப்பாரா?. மங்கூஸ்மண்டைக்கு ஆத்மி வூட்டுக்கு வரப்போறது தெரியுமா??????. மங்கூஸூ பட்டாசு வூட்டுக்கு போகப் போறேView attachment 3552
@Vaishanika
Flower Bell ஒரே வூட்ல சம்பந்தம் செய்வாரா? - உடனே அப்படி சொல்ல முடியாது... ஆனா......... ஆமாவும் தான்.......
அதாவது என்ன சொல்ல வரேன்னா......... நேத்து சொன்ன குளறுபடிகளுக்கு அப்புறம் நடக்க வாய்ப்பு இருக்குது..........

மங்கூஸ் மண்டையனுக்கு ராங்கி பட்டாசு தான் சம்ரூ தங்கை னு தெரியாது..

விசாலாட்சி மாப்பிள்ளை and அம்மா மட்டும் வரதா தான் சொல்லி இருப்பாங்க.. ஜெய் தான் அப்படி சொல்லி இருப்பான்..

ஆனா............................

Game starts from 7th epi ???
 
ஆத்தி அப்ப அடுத்த எபிய இன்னிக்கே குடுங்க. நீங்க தான் நாளைக்கு லீவுன்னு சொல்லிட்டீங்களே.happy-valentines.gif
 
இதென்ன ரியாக்ஷன் ஜீ.இப்படி பாத்தீங்கன்னா நானு இன்னிக்கோ இல்லை நாளைக்கோன்னு எடுத்துக்கிறதா ஜீ. ? ???
@Vaishanika
ரெண்டும் இல்லை............
ஒரு நாளைக்கு ஒரு epi கொடுக்கவே நாக்கு தள்ளி கண்ண கட்டுது... இதுல இன்னொரு epiயாயாயாயா!!!!!!!!!!!!!!!!!!
 
Top