Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! - சித்தம் 6

Advertisement

அத்தம் meaning என்ன
@Dharani
Intro ல பாருங்க ?
 
பெண் பார்க்கும் படலத்தை யார் என சத்யதேவ், ஜெயதேவுக்கு தெரியாமல் இருப்பது போல் சம்ருதா,ஆத்மிகா இருவருக்கும் தெரியாமல் இருந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்
 
பெண் பார்க்கும் படலத்தை யார் என சத்யதேவ், ஜெயதேவுக்கு தெரியாமல் இருப்பது போல் சம்ருதா,ஆத்மிகா இருவருக்கும் தெரியாமல் இருந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்
@jafar ali
நல்லா இருந்து இருக்கும் தான்.. நேரில் பார்த்த போது தான் தெரிந்து, அதுவும் வந்திருப்பது அண்ணனா தம்பியானு குழும்பினு அது நல்லா தான் இருந்து இருக்கும்........ ஆனா பூமணி பொண்ணுங்க கிட்ட எதையும் மறைக்கலையே! என்ன செய்ய!!!! :):)
 
Top