Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 9

Advertisement

நல்லாதான் இருக்கிறது இன்னும் நிறைய எதிர்பார்க்கப்படுகிறது உங்களிடம் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில் அடுத்த பதிவிற்காக காத்து இருக்கிறேன்
 
ஏதோ நம்மால் ஆன சின்ன சமூக சேவைதான் ரைட்டர் ஜீ. கீழவுழுந்ததை எடுத்து குடுக்கப் போனா வாய்க்கு வந்த படி பேசுனானே. அதனாலதான். அப்ப சவ்வுமுட்டாய்க்குதான் முதல்ல ஊஊஊஊஊஊவா?.View attachment 3623
இல்லை..............
 
நல்லாதான் இருக்கிறது இன்னும் நிறைய எதிர்பார்க்கப்படுகிறது உங்களிடம் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில் அடுத்த பதிவிற்காக காத்து இருக்கிறேன்
மிக்க நன்றி ?
 
@Vetrimathi
நீங்க சொல்வதை பார்த்தால்.. கதை சுவாரசியம் கம்மியா இருக்குதா?????????
 
Top