Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 9

Advertisement

சத்யா என்னடாநீ முத்தம் தனமான யோசிச்சிட்டு இருக்க... சமு பத்தி யோசிக்க வேண்டாமா.... ரொம்ப தப்பு
 
சத்யா என்னடாநீ முத்தம் தனமான யோசிச்சிட்டு இருக்க... சமு பத்தி யோசிக்க வேண்டாமா.... ரொம்ப தப்பு
@Dharani
Sis ஒரு sec என்னடா னு யோசிச்சேன் :LOL:
முட்டா தனம் னு அப்புறம் catch பண்ணிட்டேன்..

Yes.. he is making big mistake
 
ஆத்மி ஐ க்ரஷ் யூ சொல்றா, தம்பி என்னடான்னா சம்ருதிய ஜோடி சேர்க்க பார்க்கிறான்.
Very interesting update ma
 
ஆத்மி ஐ க்ரஷ் யூ சொல்றா, தம்பி என்னடான்னா சம்ருதிய ஜோடி சேர்க்க பார்க்கிறான்.
Very interesting update ma
சத்யாக்கு ஆத்மி சம்ரு தங்கைனு தெரியாதே! அதான்..
Thank u sis :love: ?
 
Top