Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய் விமர்சனம்.

Advertisement

Chitrasaraswathi64@gmail.

Well-known member
Member
தமிழ் நாவல் ரைட்டர்ஸ் போட்டிக் கதை 047 ன் அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய் எனது பார்வையில். ஜெயதேவ் மற்றும் சத்யதேவ் இரட்டையர்களில் ஜெயதேவ் மூத்தவன். சம்ருதிகா தங்கை ஆத்மிகா சுட்டிப் பெண். மூத்தவன் திருமணம் செய்து கொள்ளாமல் இளையவன் சத்யதேவிற்கு சம்ருதிகாவை திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள். இடையில் ஏற்படும் பிரச்சினைகளால் ஜெயதேவ் மற்றும் ஆத்மிகாவிற்கு திருமணம் நடக்கிறது. இருவரிடையே ஈர்ப்பு இருந்தாலும் திருமணம் நடந்த நிலை மற்றும் சம்ருதிகாவிற்கு ஏற்படும் விபத்தால் சிறு மனவருத்தம் ஏற்படுகிறது. நின்று போன சத்யா மற்றும் சம்ருதிகா திருமணம் என்னவாயிற்று என்பதை விறுவிறுப்பாக தந்திருக்கிறார். நேர்மறையான கதாபாத்திரங்கள். வாழ்த்துகள்.
 
@Chitrasaraswathi64@gmail.
மிக்க மிக்க நன்றி சிஸ்
?
?
?
?

ரொம்ப நாள் எதிர்பார்த்த உங்கள் விமர்சனம். மிக்க மகிழ்ச்சி
?
?

// நின்று போன சத்யா மற்றும் சம்ருதிகா திருமணம் என்னவாயிற்று என்பதை விறுவிறுப்பாக தந்திருக்கிறார். // - இவங்க part கொஞ்சம் தானே சிஸ் வரும்! ஜெயதேவ் ஆத்மி தானே ஹீரோ-ஹீரோயின்!!
 
விடுங்க! விடுங்க!இப்படித்தான் சில சமயங்களில் second hero & heroine score பண்ணிடுவாங்க ஆத்தரே??
 
@Chitrasaraswathi64@gmail.
மிக்க மிக்க நன்றி சிஸ்
?
?
?
?

ரொம்ப நாள் எதிர்பார்த்த உங்கள் விமர்சனம். மிக்க மகிழ்ச்சி
?
?

// நின்று போன சத்யா மற்றும் சம்ருதிகா திருமணம் என்னவாயிற்று என்பதை விறுவிறுப்பாக தந்திருக்கிறார். // - இவங்க part கொஞ்சம் தானே சிஸ் வரும்! ஜெயதேவ் ஆத்மி தானே ஹீரோ-ஹீரோயின்!!
அந்த திருமணம் வைத்துதானே கதையின் முக்கிய நகர்வுகள்
 
Top