அத்தியாயம் 1 - தேன் சிந்துமோ மேகம்

Advertisement

TNWContestWriter086

Well-known member
Member
வணக்கம் வாசகர்களே,

இதோ தேன் சிந்துமோ மேகம் கதையின் முதல் அத்தியாயம் லிங்க் இங்கே கொடுத்திருக்கிறேன்.

இன்றைக்கு ஒரு அத்தியாயம் தான். வரும் நாட்களில் கூடுதலாக கொடுக்க முயற்சி செய்கிறேன்.

மேகம் - 01

படித்துக் கருத்துகள் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நட்புடன்

தேவி
 
அழகான ஆரம்பம் எஸ்..பி.பி யுடன். அவரது குரலை நெய்யில் மிதக்கும் முந்திரி திராட்சை சுவையோடு ஒப்பிட்டதை மிக ரசித்தேன். போகப் போக எஸ். பி.பி பாடல்களும் ஒரு கதாப் பாத்திரமாக மாறுமோ என்று தோன்றுகிறது.

கதாப்பாத்திரங்களின் அறிமுகத்தோடு கதை அப்படியே நகர்ந்த நேரத்தில் ஒரு கொக்கி போட்டு நிறுத்தி இருக்கீங்க. கல்லூரி சம்மந்த பட்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் போலத் தோன்றியது.

கதைக்கான படமும் அழகா இருக்கு. அதைப் பார்த்தால் ஒரு குழந்தையும் இங்கே ஒரு ஒரு கதாப்பாத்திரம் என்று தோன்றுகிறது. பார்க்கலாம்.

தொடர்ந்து வாசிக்கக் காத்திருக்கிறோம்
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
 
முதல் வாழ்த்தும் கமெண்ட்டும் உங்களிடமிருந்து கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி வத்சலா. எஸ்பிபியின் குரலை நான் ரசித்ததைப் போலவே நீங்களும் ரசித்தத்தில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் ஊகம் சரிதான்.
கதாப்பாத்திரங்கள் தெளிவாகப் புரிந்தத்தில் மிக்க மகிழ்ச்சி. ஸஸ்பென்ஸ் திரில்லரா போகப் போகத் தெரியும்,
அட்டைப்படம் வைத்து உங்கள் கெஸ் அருமை. தொடர்ந்து வாசித்துக் கருத்துகள் பகிர்ந்து கொள்ளுங்கள்.
மிக்க நன்றிகளும் பேரன்புகளும் :love: :love: 🙏🙏

நட்புடன்
தேவி
 
Hi Mam, ithu vizhigalile kadhal vizha hero chezhiyan and malarvizhi son storya? I love vizhigalile kadhal vizha. Very nice story, but studied very long back. Where can I read that story?
இது நிஜமாவே நான் எதிர்பார்க்கலை மா. அந்தக் கதையின் தொடர்ச்சி தான். கிட்டத்தட்ட பத்து வருஷங்கள் முன்னாடி நான் எழுதின கதை நியாபகம் வைத்து நீங்கள் கேட்டது ரொம்பவே மகிழ்ச்சி. சில்சீ தவிர வேறே எங்கேயும் இந்த ஸ்டோரி இல்லை. இப்போ இந்த ஸ்டோரி முடிச்சிட்டு, இங்கேயே ரீரன் பண்ணறேன். அப்போ உங்களுக்கு மெசேஜ் பண்ணறேன். மிக்க நன்றிகள். இந்த கதையும் படித்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றிகளும், அன்புகளும்

தேவி
 
Advertisement

Advertisement

Back
Top