அழகான ஆரம்பம். கதையின் ஓட்டத்தில் கதாபாத்திரங்களின் குணங்கள், விருப்பங்கள், பணி என அனைத்தையும் பின்னிய உங்கள் பாங்கு அட்டகாசம்.
வீட்டின் செல்லப்பிள்ளையாக புல்லட்டுக்கு இருக்கும் மவசு பிரமாதம். செழியன் எழிலன் இருவரும் போட்டிப்போட்டுக்கொண்டு நல்லவர்களாக இருப்பது மெய்சிலிர்க்கவைக்கிறது.
உங்கள் சொல்லாடலில், மார்கழி மாத காலை வேளையில் டவுன் பஸ்ஸில் உலா வந்த ஃபீல்.
மாணவிக்கு என்ன நடந்தது அறிய ஆவலாய் நானும் HOD அறையை நோக்கி நடக்கிறேன்….