Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 1

Advertisement

ரொம்ப அழகாக மாலத்தீவு கடலை வருணித்து உள்ளீர்கள் ?????.

மணமக்கள் எங்கே என்ற பரபரப்புடன், விறுவிறுப்பும் சேர்ந்து கதையின் தொடக்கம் அருமை ??????.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ???????.
தங்கள் கருத்திற்கு மிகவும் நன்றி தோழி
 
???

போட்டி கதைக்கு வாழ்த்துக்கள்...??
கல்யாண பொண்ணும், மாப்பிள்ளையும் எங்க போனாங்க? ஒருவேளை சத்யா அந்த மற்றொரு முக்கியமான நபர் கூட எஸ்கேப் ஆயிட்டாரோ?? ??
 
???

போட்டி கதைக்கு வாழ்த்துக்கள்...??
கல்யாண பொண்ணும், மாப்பிள்ளையும் எங்க போனாங்க? ஒருவேளை சத்யா அந்த மற்றொரு முக்கியமான நபர் கூட எஸ்கேப் ஆயிட்டாரோ?? ??
ஹ ஹ ஹ!!!
காணாமல் போனவர்கள் அறிவிப்பு மட்டும் தான் இப்போ வந்திருக்கு! அவங்க என்ன ஆனாங்கன்னு போக போக தெரிஞ்சுக்கலாம்..
நன்றி தோழி!!
 
Top