அத்தியாயம் 11 : தலைவனின் காதலி : கார்த்திகா கார்த்திகேயன்

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
கார்த்திகா கார்த்திகேயன் டியர்

பார்றா
யுவன் நாயக்கின் கோட்டைக்குள்ளேயே வந்து ஒருத்தன் என்ன வேலை பார்த்திருக்கிறான்னு?
ஹப்பாடா ஒரு வழியா ரெட்டியைப் பிடிச்சாச்சுன்னு நிம்மதியா மூச்சு விட முடியலையே
ரெட்டியைப் போட்டு தள்ளாமல் அவனை யுவன் என்ன இன்னும் கொஞ்சி சீராட்டிக்கிட்டு இருக்கிறான்?l
அவனை லவ் பண்ணுறதை யுவனிடம் சுசீலா சொல்லி விட்டாள்
ஆனாலும் யுவனுக்கு ஏனோ ஒரு மயக்கம் தயக்கம்
யுவன் வாழ்க்கையில் என்ன சோகமோ?
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top