அத்தியாயம் 13

Advertisement

அந்த பாட்டிக்கு ஏன் இப்படி ஒரு ஓர வஞ்சனை? 😳 குழந்தை பிறக்கலைங்கறது ஒரு பெரிய வலின்னா மத்தவங்க இப்படி பண்றது தெரிஞ்சே வலிக்க வலிக்க நெஞ்சை குத்தி கிழிச்சு எவ்வளவு பெரிய வலி..
 
வயசானவங்க தான் அறிவில்லாம இப்படி ஒரு கிறுக்குத்தனமான பாகப்பிரிவினை பண்ணிட்டாங்க அதுவும் proper ஆக எதுவும இல்லை. சந்தானலக்ஷமி கூடப் பிறந்த லூசுங்களுக்குமா அறிவில்ல.
 
Last edited:
இந்த வேதனைக்கு ஒரு முடிவே இல்லையா...??!!
 
பாட்டி பண்ணியது தப்பு,
லஷ்மியின் முடிவு நல்லதா ..? தப்பா..?
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top