அத்தியாயம் - 2 - தேன் சிந்துமோ மேகம்

Advertisement

TNWContestWriter086

Well-known member
Member
ஹலோ ஃபிரண்ட்ஸ்

தேன் சிந்துமோ மேகம் கதையின் முதல் அத்தியாயத்திற்கு தாங்கள் கொடுத்த வரவேற்பிற்கு மிக்க நன்றிகள். உங்களின் ஆதரவுகள் இன்னும் வேகமாக எழுத உத்வேகம் அளிக்கிறது.

கதையின் இரண்டாம் அத்தியாயம் பதிவிட்டு இருக்கிறேன்.

லிங்க் இதோ

மேகம் - 02

தொடர்ந்து படித்துக் கருத்திடுங்கள் வாசகர்களே.

நட்புடன்

தேவி
 
குற்றம் புரிந்தவர்களை கண்டறிந்து வேலையை விட்டு நீக்கியது சூப்பர் ,
மணிமாலா தொடர்ந்து படிக்க அம்மா ஒத்துக்கொண்டதே பெரிய விடயம் தான் .
ஆமாம் நம்மாளு எந்த நகரத்துக்கு போறாராம்..?
 
குற்றம் புரிந்தவர்களை கண்டறிந்து வேலையை விட்டு நீக்கியது சூப்பர் ,
மணிமாலா தொடர்ந்து படிக்க அம்மா ஒத்துக்கொண்டதே பெரிய விடயம் தான் .
ஆமாம் நம்மாளு எந்த நகரத்துக்கு போறாராம்..?
எல்லாம் தலைநகரம் தான்.. கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
 
மாணவியின் மனநிலையை புரிந்து
குற்றத்தை களைந்தது மகிழ்ச்சியே....
மனைவியின்
மனதை படிக்க
மறந்து விட்டாயோ...
மகளை நினைத்து
மாற்றம் வருமா மனதில்.....
 
Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top