நீங்க எங்கவும் ஓடவும் ஒழியவும் முடியாது டோலி.....அடுத்த அத்தியாயம் தோழிகளே
அத்தியாயம் பதினாறில் இருந்து மீண்டும் ஒரு பிரளயம் வரும் போல அதுனால நான் தலைமறைவாகி விட்டு அத்தியாயம் போடுறேன் கேள்வி கேட்ட பதில் சொல்ல தெரியாதுங்க இனி வரும் முப்பது அல்லது இருபத்தி ஐந்து வரை ஹா ஹா தான்
இந்த நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. விசா. ...செம்ம. .தணிகா... பேருல மட்டும் தணிஇருந்தா போதாது.. தப்புானா தணிஞ்சு போ. இல்ல இப்படி தனிச்சு நிக்க வேண்டியது தான்...உன் அகம் சொல்லும் அவள் பாவம் என்று. . அதன் பேச்சை கேட்டு அகம்பாவம் ஒழி . அவள் பா(ba)வம் மாறும்அடுத்த அத்தியாயம் தோழிகளே