அந்தியூரான் -15

Advertisement

இது என்ன கொஞ்சம் கூட
நல்லா இல்லை
தணிகா செய்றது
 
அடுத்த அத்தியாயம் தோழிகளே

அத்தியாயம் பதினாறில் இருந்து மீண்டும் ஒரு பிரளயம் வரும் போல அதுனால நான் தலைமறைவாகி விட்டு அத்தியாயம் போடுறேன் கேள்வி கேட்ட பதில் சொல்ல தெரியாதுங்க இனி வரும் முப்பது அல்லது இருபத்தி ஐந்து வரை ஹா ஹா தான்

நீங்க எங்கவும் ஓடவும் ஒழியவும் முடியாது டோலி.....
அதுக்கு அடுத்த அத்தியாயத்திற்கு நீங்க பதில் சொல்ல தானே வேணும்?
இல்லைனா உங்களுக்கு பதில் அந்தியூரான் வந்து பதில் சொல்லிடுவாரோ?
இல்லை அமுதன் வருவாரோ?
 
அடுத்த அத்தியாயம் தோழிகளே

அத்தியாயம் பதினாறில் இருந்து மீண்டும் ஒரு பிரளயம் வரும் போல அதுனால நான் தலைமறைவாகி விட்டு அத்தியாயம் போடுறேன் கேள்வி கேட்ட பதில் சொல்ல தெரியாதுங்க இனி வரும் முப்பது அல்லது இருபத்தி ஐந்து வரை ஹா ஹா தான்

இந்த நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. விசா. ...செம்ம. .தணிகா... பேருல மட்டும் தணிஇருந்தா போதாது.. தப்புானா தணிஞ்சு போ. இல்ல இப்படி தனிச்சு நிக்க வேண்டியது தான்...உன் அகம் சொல்லும் அவள் பாவம் என்று. . அதன் பேச்சை கேட்டு அகம்பாவம் ஒழி . அவள் பா(ba)வம் மாறும்
 
அடேய் நான் தப்புன்னுசொல்லுற ஆனா அதை சரி.பண்ண எதுவும் செய்ய மாட்டுற என்ன தான் உன் நினைப்பு.... நீ முயர்சி செய்தா விசா ஏன் இப்படி கிளம்பி போக போறா
 
Advertisement

Advertisement

Back
Top