அனிதாவின் அப்பா 7 2

Advertisement

“எப்ப நாம்மால ஒரு விஷயத்தை மாத்த முடியாதுன்னு தெரிஞ்சிடுச்சோ... அப்ப அதை நினைச்சு வருத்தபடுறதால ஒரு ப்ரோஜனமும் இல்லை... அதுல நமக்கு இருக்கிற சாதகத்தை மட்டும் தான் நினைக்கணும்.”

உண்மை தான்.......
But சில நேரம் பிரச்சனைகளுக்கு காரணமும் இது தான்.......

வைஷ்ணவி :love::love::love:
all in all........ சட்டுசட்டுணு முடிவெடுக்குறாங்க.......
ஹரி இன்னமும் யோசிக்கிறான்........
மீனா எதுவுமே சொல்லலை.......
அனிக்கு தெரியும் போது ???
 

Advertisement

Advertisement

Back
Top