Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனுஶ்ரீயின் கங்கையின் சங்கமம் அத்தியாயம் 7

Advertisement

o_O:ROFLMAO:நல்லா பழக ஆரம்பிச்சு
வில்லங்கத்துல வந்து
நிக்கிது

சந்துரு அண்ணன் :mad:
 
ஆத்தி இதென்ன பெரிய கொடுமையா இருக்கு. போயும் போயி இவனை இந்த சிடுமூஞ்சிய அல்டாப்பு மண்டையனுக்கு கங்கா ராக்கி கட்டனுமா? 🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
இதுக்கு ஒரு கட்டைய எடுத்து மண்டைல ஒரே போடா போட்ரு கங்கா பிராப்ளம் சால்வ்டு. ஏறுக்குமாறா உன்றகூட ரவுசு பண்ணிக்கிட்டு இருக்கான்தானே.
ஆஹா வசுந்தராவோட காரு உண்மையாவே ரிப்பேரா இல்லை வூட்டு ஆளுங்களோட பழக வக்க கங்காவ வரவக்க செஞ்ச ஏற்பாடோ? ன்னு டவுட்டாகுது.
 
Top