Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்பில் இணைந்த இதயங்கள்....14

Advertisement

சத்யா இவ்ளோ கஷ்டப்படுவதற்கு பதிலா கயல் வீட்டுக்கு போய் பேசி கயலை பொண்ணு கேட்கலாம்
 
ஆழமாய் பதிந்திருக்கும்
அவளின் நினைவு
அவனை நிலை குலைய செய்ய
அவளுக்கும் அதே நிலை....
ஆண்டவன் சித்தம்
அவர்களை பிரிக்க முடியாது....
அப்பா நினைத்தாலும்.... ??????
 
Top