Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? அத்தியாயம் - 16

Advertisement

Poornima Madheswaran

Well-known member
Member
வணக்கம்? நண்பர்களே அடுத்த அத்தியாயத்தை பதிவு செய்யுதுவிட்டேன். படித்து விட்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் சகோ???... இதுவரை கமெண்ட் மற்றும் லைக் செய்த அனைவரும் என்னுடைய நன்றிகள்:love:;)?.

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? அத்தியாயம்-16.1 - Tamil Novels at TamilNovelWriters

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? அத்தியாயம் – 16.2 - Tamil Novels at TamilNovelWriters

மீனா - கார்த்திக்

Screenshot_20200418_121153.png

நிச்சயதார்த்த புடவைகள்

Screenshot_20200418_114601.png

Screenshot_20200418_114823.png

அன்பு தொடரும்????.....
 
அருமை சகோ, அதென்ன வீட்டை சுத்தம் செய்தால், மீன் சமைக்கக் கூடாதா.......?
 
அருமை சகோ, அதென்ன வீட்டை சுத்தம் செய்தால், மீன் சமைக்கக் கூடாதா.......?
வீட்டில் இருக்க எல்லா இடங்களிலும் அட்டூர் அடிச்சி, வீட்டை மொழுக்கீட்டு... அழுக்கு துணிகளை துவைத்து போட்டுவிட்டு, ஏற்கனவே துவைத்து வைச்சியிருந்த துணிகளை சும்மா நலச்சி காய போட்டுவிட்டு. வீடு முழுவதும் சுண்ணாம்பு அல்லது பெயின்ட் அடித்துவிட்டு, வீட்டில் இருக்க எல்லாரும் தலைக்குகுளிச்சா தான் வீட்டுக்குள்ளே விடுவாங்க சிஸ்...

இப்படி இருக்க அசைவம் சாப்பிட்டு விட்டு வீட்டுக்குள்ள போன அவ்வளவு தான்... அம்மா துடப்பத்தாளையே மொத்துவாங்க சிஸ்.

திருவிழாக்கு கம்பம் நட்டுட்டா விழா முடியரவரை யாரு வீட்டிலேயும் அசைவம் செய்யமாட்டாங்க சகோ.
 
ஓ ஓகே ஓகே சகோ.......
 
Top