Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? அத்தியாயம் - 6.

Advertisement

வெற்றி உமா போட்டோ பத்தே அவளுக்கு பிரச்சினை இருக்குனு கண்டு கொண்டவன் அவளை கண்காணிக்க ஆள் வச்சிருக்கலாம். வெற்றியே வந்து காப்பதினா ரெண்டு பேரும் சந்திச்சு பேச சந்தர்ப்பம் அமையும்.
nice going keep it up (y) (y)
 
மிக அதிகமான பதிவு
இல்லையே
சரியான அளவில்தானே பதிவு இருக்கு
ஒவ்வொரு பாராவுக்கும் கேப் நிறைய இருப்பதால் உங்களுக்கு அப்படி தெரியுது போல
 
அருமை சகோ நன்றாக போகிறது கதை, நிஐமாகவே பூசாரி குறி சொன்னா நடக்குமா......

உமா வைத்திருக்கும் கத்தி, ஆள் காலிதானுங்க....... பெண்களுக்கு பாதுகாப்பிற்கு தேவையான ஆயுதம் தான். .......

சில வருடங்களுக்கு முன்பு வரை குறி சொல்லரது எல்லாம் நடக்கவில்லை என்றாலும். ஒன்று, இரண்டு விசயம் நடந்து இருக்கிறது சகோ.


இப்ப எல்லாம் அந்த மாதிரி நடக்குதாங்கிறது தெரியல சகோ.



குறி கேட்கிற பலக்கம் கிராமங்களில் இன்னும் இருக்கு சகோ.
 
மிக அதிகமான பதிவு

பிரிச்சு போட்டா ரொம்ப சின்னதா இருக்கு சிஸ். அதனால தான் அப்படியே போட்டுவிட்டேன்.
 
வெற்றி உமா போட்டோ பத்தே அவளுக்கு பிரச்சினை இருக்குனு கண்டு கொண்டவன் அவளை கண்காணிக்க ஆள் வச்சிருக்கலாம். வெற்றியே வந்து காப்பதினா ரெண்டு பேரும் சந்திச்சு பேச சந்தர்ப்பம் அமையும்.
nice going keep it up (y) (y)

சிஸ் வெற்றி அவளுக்கு தெரியாமல் இல்ல சைட் அடிக்கிறான். உமா கண்பார்த்து கண்டுபிடித்துவிட்டான் சிஸ்.


பொதுவா நாம சந்தோசமாவோ இல்ல கவலையாகவோ இருக்கும்போது நம்ம கண்ணகளில் அது தெரியும்.


நம்ம உணர்வுகளை முகத்தில் காட்டாம சாமர்த்தியமாக மறைக்கமுடியும். ஆனா, கண்ணில் மறைக்கமுடியாது சகோ.
 
அருமை சகோ நன்றாக போகிறது கதை, நிஐமாகவே பூசாரி குறி சொன்னா நடக்குமா......

உமா வைத்திருக்கும் கத்தி, ஆள் காலிதானுங்க....... பெண்களுக்கு பாதுகாப்பிற்கு தேவையான ஆயுதம் தான். .......

நான் நினைத்த கத்தி இது இல்லை சிஸ். ஒரு புத்தகத்தில் இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்பு பார்த்தேன் சிஸ்.

அந்த கத்தி இதைவிட சின்னது. கைக்கு அடக்கமா, ரொம்ப மெல்லியதா, ரொம்ப கூர்மையா, ரொம்ப அழகா இருந்தது.


ஆனா அந்த கத்தி image கிடைக்கவில்லை சிஸ்.



இந்த கத்தி நம்ம கையவிட்டு நளுவாது, அதனால தான் இதை போட்டேன் சிஸ். நல்லா இருக்கா?


ரொம்ப ரொம்ப முக்கியம் சிஸ்
 

Advertisement

Top