அன்றில் நாடும் தீந்தென்றல் 18

Advertisement

மகளை அம்போன்னு விட்டுட்டு போற அளவு மோசமானவன் இல்லங்க ஜனா... அவனோட Point of view சந்தோஷ் வளர்ந்து வந்து சொல்லுவான்... அவன் பக்கம் தவறுகள் இருக்கலாம்... ஆனா அவன் தப்பானவன் கிடையாது...
அவன் தப்பானவன் என்று சொல்லல. அந்த இடத்தில் அவன் சரியா நடந்துக்கல என்று தான் சொல்றோம். மொழி தெரியாத இடத்தில் பெண் பிள்ளைய யாரோ ஒருத்தரை நம்பி விட்டுட்டு போக கூடாது. அந்த குழந்தைய ரூம்ல கொண்டு விட எக்ஸ்ட்ரா ஒரு பத்து நிமிடம் ஆகுமா 🤦🏻‍♀️ 🤦🏻‍♀️ அது கூட முடியாதா இவனால்.

இவங்க இரண்டு பேரும் இனி வயசான பிறகு தான் சந்திப்பாங்களா 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
 
கனமான பதிவு 😱😱😱
ஜனா.... அவனின் செயலுக்கு என்ன நியாயம் கூறினாலும் அவன் மனைவிக்கும் மகளுக்கும் செய்தது அநியாயம் தான்😰😰😰😰

நண்பனின் மகனுக்கு மகிழ்ச்சியை பரிசளித்தவன் 😧😧😧 மனைவிக்கும் மகளுக்கும் மரண வலியை பரிசளித்து விட்டான் 😢😢😢😢

இதயா எடுத்தது சரியான முடிவு 🙁🙁🙁 அவளின் கதறல் அத்தனையும் நிதர்சனமான உண்மை ☹️☹️☹️

ஊர்மிளா..... தன் மரணத்திற்கு தன் தந்தை தான் காரணம் என்று அந்த ஆத்மா அறிந்தால் அந்த ஆத்மாவிற்கு சாந்தி கிட்டுமா ☹️☹️☹️☹️
 

Advertisement

Advertisement

Back
Top