Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்று காதல் பண்ணியது 5

Advertisement

அருமை விஜி மா.
இந்த ப்ரீத்தி தான் பொண்ணு னா...... அப்போ அன்று காதல் பண்ணியது?? 😉😉
இந்த ப்ரீத்தி க்கு யாரு கியாரண்டி?? 😉😉
 
குடும்பமே அவனுக்கு உறுதுணையா அவனோட சந்தோஷம் முக்கியமுன்னு நினைக்கறாங்க. வாவ் பிரீத்தி.
 
ப்ரீத்தி எள்ளுனா எண்ணையா இருக்காளே!👌இனி பூவிதழ கைல பிடிக்கவே முடியாது🤷‍♀️அண்ணிக்கு நாத்தனார் முடிச்சு போட்டுட்டு தான் அடங்குவா😍😍😍😍😍😍😍
 
What a love between the brother and sister? Preethi’s answer to Sitharth is awesome. Good narration of emotions Viji ma 👏 💞💞💞
 
Top