Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்று காதல் பண்ணியது 8

Advertisement

பொண்ணு காதலிச்சா அந்தஸ்து பார்த்து பிரிச்சு விட்டுட்டு இப்போ பையனுக்கு மட்டும் எந்த இடமா இருந்தாலும் பரவாயில்லையாம்.....
இவன் காதலிச்சா மட்டும் அடாவடியா நிறைவேற்றிபானாம்... நல்லா இருக்கு அப்பா பிள்ளை நியாயம்.... இவன் பூவிகிட்ட சிக்கி சின்னாபின்னமாகுறத பார்க்கணும்.....
பணத்தை மட்டும் பார்த்து குணத்தை விசாரிக்காம பொண்ணு குடுத்தா இப்படி தான்... 😔😔😔
 
😍😍
அருமை விஜி மா.
அடேய் விக்ரம் உங்க அக்கா வாழ்க்கையை கெடுத்த, அடுத்து சித்தார்த் குடும்பத்தைக் கெடுக்க போறியா??
நீயெல்லாம் திருந்த மாட்ட.
உனக்கு எதுவுமே அமையாது போடா
 
Last edited:
Top