Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்று காதல் பண்ணியது 8

Advertisement

அடேய் அடேய் விக்கு உன்ற பொறந்தவ வாழ்க்கையை போடக்கூடாத திட்டமெல்லாம் போட்டு காதலைக் களச்சும் வுட்டு அக்காகாரிய வூட்டுல கொண்டாந்து வச்சிருக்குறே. அது பத்தாதா. சந்தோஷமா இருக்குற சித்து லைப்புல கபடி ஆடப்பாக்குறியாடா. மவனே பொம்மா பக்கம் உன்ற கண்ணு போச்சு உன்ற கண்ணு இரண்டையும் புடுங்கி காக்காயிக்கு போட்டுருவோம் பாத்துக்கோ.😏😏😏😏😏
 
Top